Tuesday, October 4, 2011

2040ல் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறும்: அமெரிக்கா



உலகம் முழுவதும் பேப்பரின் பயன்பாடு குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் மயமாக மாறும் என அமெரிக்‌காவின் இன்டலக்சுவல் பிரபார்ட்டி அமைப்பின் தலைவர் பிரான்சிஸ் கரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: வரும் 2040ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயம் ஆக்கிரமித்திருக்கும்.
Read more »

No comments: