Tuesday, October 4, 2011

காதலனை கைவிட்ட மேற்குலகம், புதிய உபாயம் தேடும் இஸ்ரேல் !


M.ஷாமில் முஹம்மட்

Tamilislam: அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிங்டன் எதிர் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை ஏற்படுத்துமாறு தெரிவித்ததுடன் கெய்ரோவின் நடைபெறும் வன்முறை சம்பவத்தை ஆராயுமாறும் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புதிய உதவி ஜனாதிபதியை கேட்டுள்ளார், தொலைபேசியில் அழைத்துள்ள ஒபாமா ஹுஸ்னி முபாரக் இடைக்கால நிர்வாகத்தை உடன் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாராம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆனால் எகிப்து அரசு இந்த கோரிக்கைகளை மறுத்து விட்டதுடன் இவ்வாறான அறிக்கைகள் உள்நாட்டில் நிலைமையை மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளது
Read more »

No comments: