Tuesday, May 3, 2011

ஒசாமாவை பாதுகாவலரே சுட்டுக் கொன்றாரா?


இஸ்லாமாபாத், மே 3- அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றும் சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் "த டான்" பத்திரிகையின் தகவலை மேற்கொள் காட்டி பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஆபோட்டாபாத் நகரில் தங்கியிருந்த ஒசாமா, அமெரிக்கப் படையினர்
Read more »

No comments: