Tuesday, May 3, 2011

அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக பரவலாக வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை


Osama bin laden-doctored- personality - and -imagesபாரிஸ் – அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக பரவலாக வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை என்று Agence France Press  எனப்படும் பிரஞ்சு நாட்டின் செய்தி நிறுவனம் இப்போது நிரூபித்துள்ளது. இணைய தளாத்தில் படங்களை தேடி கண்டுபிடிக்கும் சிறப்பு மென்பொருளை கொண்டு இந்த உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது அந்த செய்தி நிறுவனம்.Read more »

No comments: