இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 08
முதலாளித்துவ கோட்பாட்டின் அடிப்படையில் சொத்துரிமை சுதந்திரம் என்பது.ஒரு மனிதர் எந்தஒரு சொத்தையும எந்த வழியின் மூலமாகவும் அடைந்து கொண்டுஅதை எந்த வகையில் வேண்டுமானாலும் தன் விருப்பம் போல பயன்படுத்தஉரிமை உடையவர் என்பதாகும், இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால்முதலாளித்துவ கோட்பாடு கூறும் அடிப்படையில் மற்ற மனிதர்களின் உரிமையில்வரம்பு மீறக்கூடாது என்பதுதான், இந்த அடிப்படையில் அல்லாஹ்(சுபு)அனுமதித்து இருந்தாலும் அல்லது அனுமதிக்காவிட்டாலும் ஒரு மனிதன்எத்தகைய சொத்துக்களையும் அடைந்து கொள்ளலாம், மேலும் அல்லாஹ்(சுபு)அனுமதித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த சொத்துக்களை அவன் விருப்பப்படிபயன்படுத்தலாம்
Read more »
No comments:
Post a Comment