இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 09
தனிமனித சுதந்திரம் ( Personal Freedom)
நான்காவதாக முதலாளித்துவாதிகள் கோரும் இந்த தனி மனித சுதந்திரத்தின்படிஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் அடுத்த மனிதரது சொந்த வாழ்க்கையில்வரம்பு கடக்காமல் எந்த விதத்திலும் வாழ்ந்து கொள்ள உரிமை உண்டு, ஒருவன்திருமண உறவுகளுக்கு அப்பால் ஒரு அவள் சம்மதத்தோடு எத்தகைய உறவைவேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம், அவள் வயது வந்தவளாக இருக்கவேண்டும், பா−யல் வெறித்தனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது, அதுபோலவே பொது விதிமுறைகளை அனுசரித்து ஒருவன் எதை வேண்டுமானாலும்உண்ணலாம், எதை வேண்டுமானாலும் பருகலாம் எத்தகைய ஆடைவேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment