Monday, January 24, 2011

அல் பத்ரியாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் நிகழ்வுகள்

      அல் பத்ரியாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் நிகழ்வுகள் ஆசிரியர்களின்  தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. இன்று (2011.01.24) கிரிக்கட் நிகழ்ச்சியும் இடம் பெற்றன.

மாஷh அல்லாஹ் இம்முறை பத்ரியா வரலாற்றின் முதற்தடைவையாக மாணவர்கள் ஒழுக்கத்துடன் செயற்பட்டார்கள் என்பது பத்ரியாவின் மிகப் பெரிய சாதனைப் படியாகும். என்றாலும் இனிவரும் நிகழ்வுகள் வெற்றியானதாக நடைபெற எமது வாழ்த்துக்கள்.

நஜூம் ,கமர் ,சம்ஸ் ஆகிய இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டதோடு விளையாட்டுப் போட்டியின் இறுதிப் பெறுபேறு இதோ…..

முதலாம் இடம்           கமர் இல்லம்  
இரண்டாம் இடம்        நஜூம் இல்லம்
மூன்றாம் இடம்          சம்ஸ் இல்லம் 


1 comment:

Peace said...

செய்திகளோடு மட்டும் நின்றுவிடாமல் படங்களையும் இணைத்தால் மாணவர்களுக்கு அதிக உற்சாகம் ஏற்படும்!