
அல்லாஹ்வுக்காக அசத்தியத்தை விட்டெறிந்து சத்தியத்தின் பால் கஃபாவை நோக்கி அடிபணிந்தேன், அடிபணிந்தேன், அடிபணிந்தேன் எனச் சத்தமிட்டவனாக அணிதிரள்வதே ஹஜ் எனப்படுகிறது.
அறபா, முஸ்தலிபா, மினா, சபா மர்வா, கஃபா போன்ற அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை எவன் கண்ணியப்படுத்துகின்றானோ அது அவனுக்கு இதயத்தில் மேலும் இறைவனுடைய பயபக்தியை அதிகப்படுத்துகிறது.
Read more »
No comments:
Post a Comment