Friday, October 7, 2011

அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் ஜ{க்கு சுவர்க்கமே பரிசு

சீபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள், அங்கீகரிக் கப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலியே இல்லை.

எவரொருவர் அல்லாஹ்வுக்காக வேண்டியே என்ற எண்ணத்துடன் ஹஜ்ஜு செய்வாராயின், அதில் அவர்கள் கெட்ட பேச்சுக்கள் பேசாமலும் கெட்ட செயல்களில் ஈடுபடாமலும் பாதுகாத்துக்கொள்வாராயின், அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போல் திரும்பி விடுவார் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
Read more »

No comments: