Friday, May 27, 2011

அல்லாஹ்வைப் பயப்படுதல்

அபூ ஸுஹா அல்லாஹ்வின் மீது பயத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் அல்லாஹ்வின் மீது பயத்தை ஏற்படுத்து வதற்கான வழிகளில் முதல் வழியான அதிக மாக மரணத்தை ஞாபகப்படுத்தல் பற்றியும்இ மரணத்தை ஞாபகப்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்தும் கடந்த இரு அமர்வுகளில் நோக்கினோம்.
Read more »

No comments: