Monday, May 9, 2011

லண்டன் குழந்தையைக் காப்பாற்றிய இந்திய வைத்தியர்

லண்டன் நகரில் ரபேல் பாய்டன் என்ற ஆண் குழந்தை இருமல், மூச்சு திணறலினால் அவதிப்பட்டு வந்தது. பல திறமை வாய்ந்த வைத்தியர்கள் சுவாச பாதையில் நோய் தொற்று என சிகிச்சை அளித்து வந்தார்கள். எனினும் சிகிச்சை பயனளிக்கவில்லை.
Read more »

No comments: