Sunday, May 8, 2011

‘பத்து வயதே கொண்ட சிறுவனை இஹ்வான்கள் தலைவராகத் தெரிவு செய்தாலும் அவருக்கு நான் கட்டுப்படுவேன்’

 

‘பத்து வயதே கொண்ட சிறுவனை இஹ்வான்கள் தலைவராகத் தெரிவு செய்தாலும் அவருக்கு நான் கட்டுப்படுவேன்’


   யூஸுப் நதா மிகவும் பரிபல்யமான ஒரு நபர். 72 வயதைக் கடந்த நிலையில் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எகிப்தைச் சேர்ந்தவர். சகோதரத்துவ அமைப்பின் சர்வதேச விவகாரங்கஸக்கான  உத்தியோகபூர்வ பேச்சாளர். உலகிலுள்ள மிகப் பெரும் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் அங்கம் வகிக்கின்ற Bein menzu அமைப்பில் ஓர் அங்கதகதவர். 60களில் உலகின் சீமெந்து வியாபாரம் இவருடைய கைகளில்தான் இருந்தது. செப்டம்பர் தாக்குதலுக்கு முந்திய வருடம் இவருடைய தக்வார் பேன்க் முழு உலகத்திலும் அதிக இலாபத்தை ஈட்டிய ஒரு நிறுவனம். 1997 ஆம் ஆண்டு தந்தை ஜோர்ஜ் புஷ்ஷோடு Bein menzu வின் கூட்டத்தொடரில் கடுமையாக முரண்பட்டிருக்கின்றார். 2001 ஆம் ஆண்டு பயங்கரவதாதிகளுக்கு பண உதவி அளித்தவர்களுடைய பட்டியலில் இவருடைய பெரும் இணைக்கப்பட்டிருக்கிறது. தக்வா வங்கியின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி பட்டியலில் இருந்து அவருடைய பெயர் நீக்கப்படுகின்றது. அவருடன் ஷுரூக் என்ற எகிப்து நாட்டின் பத்திரிகை ஒரு நேர்காணலை செய்தது. அதன் சுருக்கத்தை இங்கு நோக்குவோம்.
Read more »

No comments: