Thursday, March 17, 2011

இன்ஷா அல்லாஹ்வின் மகிமை


ஒரு நாள் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் மனைவி "இன்று கவசம் விற்று வரும் பணத்தை என்னிடம் தாருங்கள்" என்று கூறினர்.

"சரி தருகிறேன்" என்றார்கள் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்)

ஆனால் அன்று கடைத்தெருவுக்கு கவசத்தை எடுத்து சென்றபோது அவற்றை வாங்க யாருமே வரவில்லை.

கணவர் கவசத்தோடு திரும்பி வருவதை கண்ட மனைவிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.
Read more »

No comments: