Wednesday, January 12, 2011

இன்றுடன் எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைவதை வாசகர்களாகிய உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்

இன்றுடன் எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைவதை வாசகர்களாகிய உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்

    இன்றுடன் எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைவதை வாசகர்களாகிய உங்கள்ளுக்கு நினைவுபடுத்துகின்றோம். நமது ஊரின் அன்றாட நடப்புக்களையும், பொதுவான சில செய்திகளையும், கல்விசார், மார்க்கம் சார்ந்த தகவல்களையும் அவ்வப்போது நாம் உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். மென்மேலும் நமது இணையத்தளத்தின் சிறந்த செயற்பாட்டுக்கு வாசகர்களாகிய உங்களின் பொருத்தமான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பான உங்களின் கருத்துக்களை பின்னூட்டங்களாக இங்கே எழுதுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
 

2 comments:

Peace said...

இணையத்தளத்தில் ஓராண்டை இனிதே கழித்திட்ட கஹட்டோவிட்ட இணையத்துக்கு எனது வாழ்த்துக்கள்!

இனிவரும் காலங்களில் இதயங்களை இணைக்கும் வகையில் புதிய பதிவுகளில் இணையம் கவனம் செலுத்தும் என எதிர்பார்கிறோம்.

எம்.ஜே.எம். தாஜுதீன்
13.01.2011

நவாஸ் கான் said...

நல்வரவு என்றாலும் இணையத்தளத்தின் சில வரிகள் மிக்க நன்றாக உள்ளது இதனை இன்னும் வடிவைமையுங்கள் . கஹட்டோவிட்ட செய்தியானது எங்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது இதற்கு எனது வாழ்த்துக்கள். நன்றி