Friday, October 29, 2010

பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்தல்

கேள்வி:   பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி  உண்டா?

பதில்:

இமாம் மாலிக் உட்பட ஹனபி மத்ஹப்புடைய சில இமாம்களும்  மற்றும் பல உலமாக்களும் பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்வதனை அனுமதித்துள்ளனர். இமாம் அஹமத் அவர்களின் கருத்துப்படியும் இது அனுமதிக்கப்பட்டதாகும். இத்தீர்ப்புக்கு பல ஆதாரங்கள் உண்டு. அவற்றின் பிரதானமானவை பின்னவருமாறு:

No comments: