Wednesday, June 9, 2010

இஸ்லாமிய கண்காட்சி – மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞானப் பங்களிப்பு

பேருவலை ஜாமியா நளீமியா:
அல் குர் ஆனின் விஞ்ஞான அற்புதங்களும் ,மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞான பங்களிப்பும் என்ற தலைப்பில்  பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தின் வருகின்ற ஜூன் மாதம் 12, தொடக்கம் 15 ஆம் திகதி வரையுள்ள  நாட்களில் நடைபெறவுள்ளது விரிவாக பார்க்க 

1973ஆம் ஆண்டு ஆரப்பிக்கப்பட்ட ஜாமியா நளீமியா கல்வி நிலையத்திலிருந்து இதுவரை ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர் வபாத்தான  இலங்கை முஸ்லிம்களால் நன்கு அறியப்பட்ட  எம்.ஐ.எம்.நளீம் ஹஜியார் அவர்களது தனிப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இது, இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்று, வளர்ச்சியுற்ற ஒரு நிறுவனமகத் திகழ்கிறது என்பது குறிபிடதக்கது சர்வதேச இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான இணைந்த பல்கலைக்கழகமான பேருவலை ‘ஜாமியா நளீமியா’ இஸ்லாமிய பல்கலைக்கழகதின்  ஏழு வருட பாடநெறியைப் பூர்த்தி செய்த  பட்டதாரிகள் குழுவொன்று வெள்ளியன்று வெளியேறியுள்ளது என்பதும் குறிபிடதக்கது


No comments: