Monday, April 5, 2010

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த செல்வன் முஹம்மத் முப்தி (1 வயது) காலமானார். அன்னார் முஹம்மத் மதனி பர்ஹானா ஆசிரியை ஆகியோரின் புதல்வராவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.04.06) காலை 9.00 மணியளவில் மஸ்ஜித் ஜாமிஃ பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்



Share

No comments: