ஓகொடபொளையைச் சேர்ந்த சித்தி ஹனீதா காலமானார். அன்னார் ஜெஸ்மியாவின் தாயாரும் முஹம்மதின் மாமியும் அல் ஹாஜ் அப்துல் ஜலீல் அஹமட் றிபாய் அப்துல் முயீன் அப்துஸ் ஸமத் ஆகியோரின் சகோதரியும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.03.13) பி.ப. 4.00 மணிக்கு ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடமபெறும
No comments:
Post a Comment