பாத்திமா உம்மா அவர்கள் காலமானார். அன்னார் A.L.M. ஹஸன் அவர்களின் மனைவியும் பாயிஸ் பிரவுஸ் ஆகியோரின் தாயாரும் காலம் சென்ற அல்ஹாஜ் முஹம்மத் ஹஸன் (நியூ பத்ரியா) அல்ஹாஜ் அபுல் ஹஸன் ஆகியோரின் சகோதரியும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.03.12) மு.ப. 11.00 மணியளவில் கஹடோவிட முஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம்பெறும்.
No comments:
Post a Comment