2009.12.25 ஆம் திகதி வெள்ளி இரவு SEDO கலாச்சார நிலையத்தில் மாணவர்களின் கல்வியும் பெற்றோரும் என்ற தலைப்பில் மீள்பார்வை பிரதம ஆசிரியர் ரவுப் ஸெய்ன்(B.A) (m.Phil) அவர்களின் உரை இடம் பெற்றது.
இந்த உரையில் மாணவர்களது கல்வியில் பெற்றோர் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பதை உதாரணங்களோடு விளக்கினார். முஸ்லிம்களின் கல்வி கடந்த கால சாதனைகளாக மட்டும் மாறி விட்டதை சுட்டிக்காடடிய அவர் கல்வி முன்னெற்றத்தில் இருக்கின்ற சவால்கள் தடைக்கற்கள் என்ன என்பதை புள்ளி விபரங்களோடு எடுத்துரைத்தார்.
இவ்வரையின் போது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி சிறந்த தெளிவு ஏற்பட்டதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.a
No comments:
Post a Comment