Thursday, February 11, 2010

அல் பத்ரியாவின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் - 11ஆம் திகதி இறுதி நிகழ்வுகள்



அல் பத்ரியாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிகமான போட்டி நிகழ்ச்சிகள் நாளை நடைபெறுவதோடு இறுதிநாள் நிகழ்வுகள் 11ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அதிபரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments: