
இதனைத் தொடர்ந்து அங்கு 1982 ஆம் ஆண்டு இப்பளிவாசல் கட்டுமான பணிகள் ஆரம்பமானது. தொடர்ந்து 6 வருடத்தின்பின் 1988 ஆம் ஆண்டு கட்டடப்பணிகள் பூர்த்தியாயின. இதற்கு சுல்தான் சலாஹுத்தீனின் பெயரே வைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசல்தான் மலேஷியாவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல் என பதிவாகியுள்ளது. அத்துடன்
Read more »
No comments:
Post a Comment