
அஷ்ஷஹீத் அஹ்மத் யாஸீன் (ரஹ்)
(ஹமாஸின் இஸ்தாபகத் தலைவர்)
பலஸ்தீனர்களின் போராட்டம் எதிரியைக் களைப்படையச் செய்துவிட்டது. போராட்டத்தை நிறுத்துவதன்மூலம் எம்மை அடிபணியச்செய்து இழிவை ஏற்படுத்த விரும்புகிறார்கள் எதிரிகள். ஆக்கிரமிப்புப் படை (இஸ்ரேல்) இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் அழிந்து போய்விடும். அவர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும்.”
“நான் நீரில் இறங்கிவிட்டேன். நனைவது பற்றி ஏன் நான் பயப்பட வேண்டும்.”
Read more »
No comments:
Post a Comment