வஹாபிகளே !
- 'ஜாகிர் நாய்க்' ஐ வாய் கிழியப் புகழ்வது.
- 'ஜாகிர் நாய்க்' உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்வது.
- 'ஜாகிர் நாய்க்' மேலும் அவரது சகாக்களுக்கு நட்சத்திர Hotel's களில் விருந்து கொடுத்து வரவேற்பது.
- உங்களில் ஆண்கள், உங்களில் பெண்கள் என எல்லோரும் கலந்து 'ஜாகிர் நாய்க்' இன் மேடைப் பேச்சுகளுக்குச் செல்வது, கை தட்டி உற்சாகப்படுத்துவது, சிரிப்பது.
- மின்விளக்குகள், அலங்காரங்கள் என 'ஜாகிர் நாய்க்'இன் மேடையை அலங்கரித்துப் பிரமாண்டப்படுத்துவது.
இவ்வாறாக உள்ள இவற்றில் எல்லாம் எந்தக் குறையையும் காணாத நீங்கள், இவற்றை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத நீங்கள்
அஹ்லுஸ் சுன்னத்து வல் ஜமாத்தினரான நாம் :
- எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அன்னவர்களை, அல்லது இறை நேசர்களான அவ்லியாக்களைப் புகழும் போது, "ஷிர்க்" "பித்'அத்" எனக் கூப்பாடு போடுவது.
- இறை நேசர்களைக் கௌரவித்தால் "கப்ரு வணங்கிகள்" என்பது.
- சஹாபாக்கள், இறைநேசர்கள் பெயரில் மக்களுக்கு விருந்து வழங்கினால் "சோற்றுக்கு அலையும் கூட்டம்" என்பது.
- பெண்கள் இறை நேசர்களின் ஜியாரங்களுக்குச் சென்றால் "கூட்டிக் கொடுக்கிறார்கள்" என்பது.
- அகிலத்திற்கே பேரருளாக வந்த எம் பெருமானாரின் ஜனன தின விழாவின் போது செய்யும் அலங்காரங்கள், கந்தூரி விழாக்களின் போது செய்யும் அலங்காரங்கள் என்பவற்றை வீண் விரயம் என்பது.
இப்படி நீங்கள் ஒரு தலைப் பட்சமாக உங்கள் கொள்கைகளையும், கூப்பாடுகளையும் வைத்திருப்பதன் காரணம் என்ன ?. "துவேஷம்", "பொறாமை" என்பவை அல்லாமல் இவற்றிற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும் ?.
முக்கி முக்கி பத்திருபது பேரை இஸ்லாத்திற்குள் வர வழைக்கும் 'ஜாகிர் நாய்க்' ஐ நீங்கள் இப்படிப் புகழ்ந்தால், லட்சோப லட்சம் மக்களை தங்களின் முபாரக்கான பார்வையை மட்டும் வைத்து இஸ்லாத்திற்குள் பிரவேசிக்கச் செய்த காரணக் கடலாம் எங்கள் நாகூர் நாயகம் அவர்களை நாம் எப்படிப் புகழ்வது ? மற்றைய வலிமார்களை எப்படிப் புகழ்ந்து முடிப்பது ?
உங்கள் "முனாபிக்" தனத்தை மக்கள் புரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணமே போதும்.
7 comments:
Please tel that "Who'sNaahoor Naayaham?"
We have to remaind on thing whether we a sunnathul jamath, thwheed , thableeki, we are doing all for to be victorious people in the way of allah correct path correct has to be defined
pugal petrawargali thootri pugal peralam enru sila local nay gal ninikkiraargal. muhammadu nabi ya wida periyawar nagoor naay enral awara pugalath thaan wenrum.mubarak in parwai endral..
Don't look at "who" says it but think about "what" is said...please wake up my dear brothers!
Leave the differences behind and contribute towards unity...
Dear Administrator,
i saw one comment from Mohammed Rihan, but i never browse internet on 12 february 2011 at 5:57 PM so how is that possible? could you please very who made that comment?
Thanks
Rihan
Kuwait
விமர்சனம் - ஜாகிர் நாய்க் இற்கு ஒரு சட்டம் ஆக்கத்திற்கு
இவ் ஆக்கத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் வேய்டிக்கயா ஆஹா இருக்கிறது ஒரு மனிதனுக்கு உணவும் பானமும் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிகிறதே தவிர அதை எவனோ ஒருவனுடைய பெயரில் கொடுப்பதை அனுப்பதில்லை அவ்வாறு செய்வதை தான் இஸ்லாம் ஷிர்க் என தெளிவஹா கூருஹிறது.
எனவே மேலே உள்ள ஆக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது
"சஹாபாக்கள், இறைநேசர்கள் பெயரில் மக்களுக்கு விருந்து வழங்கினால் "சோற்றுக்கு அலையும் கூட்டம்" என்பது."
சற்று யோசிக்கவேண்டும்" சஹாபாக்கள், இறைநேசர்கள் பெயரில் மக்களுக்கு விருந்து" எனும் விடயத்தை அழ குரானின் فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ எனும் வசனத்துடன் ஒப்பிட்டு பார்ப்போமேயானால் சிறப்பஹா இருக்கும் என நினைக்கிறன்
please use your brain well after that you can tell to all muslim
Post a Comment