உடுகொடையைச் சேர்ந்த பாத்திமா ரிம்ஸானா காலமானார். அன்னார் ஸரூக்கின் மகளும் ரிகாஸின் மனைவியுமாவார். இவர் கஹடோவிட மௌலானாபுரவில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தீப்பற்றி எரிந்து கடுமையான தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத் தக்கது.. அன்னாரின் ஜனாஸா நாளை (2011.01.16) காலை 10.00 மணியளவில் உடுகொடை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும
Tweet Tweet
No comments:
Post a Comment