Thursday, December 30, 2010

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிட குரவலானையைச் சேர்ந்த ஜனாப் ராஸிக் அவர்கள் காலமானார். அன்னார் பஹ்மி, பயாஸ், நபீல், சியாம் ஆகியோரின் தந்தையும் றிபாய், காலஞ்சென்ற ஹலீம் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.12.30) பி.ப. 4.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Share

online counter

No comments: