இன்று (2010.12.26) பி.ப. 4.00 மணியிலிருந்த இரவு 9.00 மணி வரை பாடசாலையில் இந்த மலிவு விற்பனை இடம்பெறவுள்ளது. 27,28ஆம் திகதிகளிலும் இதே நேரத்தில் இந்நிகழ்வு இடம் பெறவள்ளதாகவும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களும் மலிவான நிலையில் விற்கப்படவிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தள்ளனர்.
கடந்த ஆண்டில் இந்த மலிவு விற்பனை மூலமாக மக்கள் பெரிதும் பயனடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Share

No comments:
Post a Comment