நீரழிவு நோய் என்றால் என்ன?
குருதியில் உள்ள குழுக்கொஸின் (சீனியின்) அளவு சாதாரண அளவைவிட அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.
அதாவது ஒவ்வொருவரின் உடலின் செயற்பாட்டுக்கும் சக்தியை வழங்கும் மூலப்பொருளான குளுக்கோஸ் தேவையான அளவைவிட அதிகமாக ரத்தத்தில் காணப்படுதல் நீரழிவு நோய் எனப்படுகிறது.
No comments:
Post a Comment