நாம் கற்ற, காதால் அறிந்த விடயங்களில் பல தவறானவை.தவறான புரிதல்களுக்கு உட்பட்டு உலாவருகின்றன. இவற்றில் பல நாம் பாடசாலை நாட்களில் அறிந்தவை.சிலவேளைகளில் பின்னாளில் அவை தவறென அறிந்திருப்போம் .
ஆசிரியர்கள், ஆசிரியைகள் கூறியவை சரியான தகவல்கள் என நினைத்து நாம் தவறாக விளங்கி வைத்திருக்கும் சில தகவல்கள்.
Read more »
No comments:
Post a Comment