கணினியின் தேவை பெருகி வரும் இன்றைய சூழலில் ,நம்மில் பெரும்பாலோனோர் பென் ட்ரைவ்களையும்,எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்களையும் அதிகம் உபயோகப் படுத்துகிறோம். இன்று பென் டிரைவ்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதே போன்றுதான் எச்டேர்னல் ஹார்ட் டிஸ்க்களும்.
இவற்றை வாங்கும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்பதை பற்றிப் பார்ப்போம்.ஏனெனில் சில கடைகளில் ஒரு சில விஷயங்களை குறிப்பிடுவது இல்லை. வாடிக்கையாளர் ஏமாற்றப் படுகின்றார். இந்த விஷயத்தில் பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றப் பட்டிருப்பதை பார்த்து இருக்கிறேன். அதைத் தவிர்க்கவே இந்தப் பதிவு.
Read more »
No comments:
Post a Comment