அல்பத்திரியா மகாவித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்ற நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த திகாரியைச் சோந்த நயிம் ஆசிரியர் அவர்கள் காலமானார். ஆன்னாரின் ஜனாஸா 2010.07.26 அன்று மாலை 5.00 மணிக்கு திகாரிய ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்லா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Share

No comments:
Post a Comment