
பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கும், அவற்றில் ஆர்வமுள்ள பிறருக்கும் பயன்படத்தக்க விரிவுரை. சுலோவேனியா நாட்டின் பேராசிரியரும், கம்யூனிஸ்டுமான பேராசிரியர் Slavoj Zižek கின் தொலைக்காட்சி உரை. அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அது சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம், ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு, கடந்த கால சோஷலிச அரசுகளின் தவறுகள், கம்யூனிச பொருளாதாரம், போன்ற பல விடயங்களை அலசுகின்றார். நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்றில் ( Ned 2, Tegenlicht, 11 Jan. 2010) ஒளிபரப்பானது. வீடியோ டச்சு மொழியில் ஆரம்பிப்பதையிட்டு திகிலடைய வேண்டாம். விரிவுரை முழுவதும் ஆங்கில மொழியில் அமைந்துள்ளது.

No comments:
Post a Comment