கஹடோவிட அஹமட் விலேஜ் (சாரலங்கா) வைச் சேர்ந்த அப்துல் ரவூப் காலமானார். அன்னார் சித்தி நயீமாவின் கணவரும் மொஹமட் அலி ,மொஹமட் நவாஸ், கலீலுர்ரஹ்மான் ,சித்தி சமீமா ஆகியோரின் தந்தையும் பாரூக்கின் மைத்துனரும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.07.08) பி.ப. 4.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம் பெறும்
Share

No comments:
Post a Comment