எமதூரிலிருந்து ஓகொடபொள ஊடாக வெயாங்கொடை வரை செல்லும் 185/4 இலக்க பஸ் சேவை இன்றிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. A to Z கல்வி நிறுவனத்துக்குப் பக்கத்தில், வீதியிலுள்ள பாரிய குழியே இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில், பஸ் வண்டியின் அடிப்பகுதி வீதியில் கனமாக உராய்வதால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதத்தைக் கருத்தில் கொண்டே இந்த இடை நிறுத்தல் முடிவு எடுக்கப்பட்டதாக, குறித்த வீதியில் பஸ் சாரதியாகக் கடமையாற்றும் ஒருவர் கூறினார்.
Share
No comments:
Post a Comment