Saturday, June 26, 2010

சபை ஒழுங்குகளில் சில…

சபைகளை நீங்கள் முகமலர்ச்சியுடனும், அமைதியுடனும் நோக்குங்கள்.
பிழையானவற்றிலிருந்து உங்கள் நாவை பாதுகாத் துக் கொள்ளுங்கள்.
இழிவான விடயங்களை பேசுவதைவிட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்.
பொய் பேசுவதையும் தவிர்ந்துகொள்ளுங்கள்.
கொட்டாவி விடுவதிலிருந்தும் மூக்கினுள் விரலை செலுத்துவதிலிருந்தும் வில கிக் கொள்ளுங்கள்.

கைகளினால் சுட்டிக் காட்டுவதை தவிர்ந்து கொள் ளுங்கள்.
கண்களாலும் உறுப்புகளாலும் சைகை செய்வதை விட்டுவிடுங்கள்.
உரையாற்றுபவரின் உரையை கவனமாகக் கேளுங்கள்.
யார் சபையின் ஒழுக்கங்களை அழகாகப் பேணிக் கொள்கின்றாரோ அவர் அதிக மானவர்களின் அன்பைப் பெற்றுக் கொள்வார்.

Read more »

No comments: