52 ரூபா செலவாகும் பெற்றோலுக்கு 115 ரூபா செலுத்தும் வாடிக்கையாளர்கள்
அரசாங்கம் பெற்றோலின் விலையைக் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐ.தே.க. பா.உ. கயந்த கருணாதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார். உலக சந்தையில் பெற்றோலுக்கான விலை குறைவடைந்து செல்கிறது. கொழும் புத் துறைமுகத்தை வந்தடையும்போது அதன் விலை 52 ரூபாய் மட்டுமே. ஆனால், தற்போது நுகர்வோர் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 115 ரூபாவை செலுத்து கின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.Share
No comments:
Post a Comment