Saturday, May 8, 2010

மைலோ கிண்ண உதைபந்தாட்டத்தில் மாவட்ட மட்டத்திற்கு அல்பத்ரியா தெரிவு

மைலோ  வெற்றிக் கிண்ணத்திற்காக நாடளாவிய ரீதியில் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கம்பஹா வலய பாடசாலைகளுக்கிடையில் அல்பத்ரியா செம்பியனானது தெரிந்ததே. இரண்டாம் கட்டமாக மாவட்ட ரீதியிலான இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அல்பத்ரியா அணி இன்று கொழும்பு சென்றுள்ளது. இத்தொடரில் கம்பகா மாவட்டத்தின் பிரபல 4 பாடசாலைகளுடன் மோதவிருக்கின்றது. மாணவர்கள் திறமை காட்டிய போதும் பாடசாலை மட்டத்திலோ ஊர் மட்டத்திலோ போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த அணி வெற்றியுடன் திரும்ப எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

No comments: