பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்ற பெயரில் ஒரு குறு நகல் பரப்பப்பட்டு வருகிறது.அந்தச் செய்தியில் சில தொலைபேசி இலக்கங்களும் அவைகள் சிவப்பு நிறத்தில் வருவதாகவும் அவைகளுக்கு பதில் அளித்தவர்களில் 27 நபர்கள் மரணித்துவிட்டதாகவும் அதில் இடம்பெற்றிருந்தது.இதனால் பலர் பீதியடைந்து தொலைபேசிகளை ஓப் செய்துள்ளனர்.
உண்மையில் இச்செய்தியில் எந்த உண்மையும் கிடையாது.தொலை பேசி வலையமைப்பாலர்களுக்கு பணம் ஈட்டிக் கொடுக்கும் வேலைகளில் ஒன்றாகவே உள்ளது. தொலைபேசிகளின் ஓசை அலை வேகம் மாற எந்த வாய்ப்பும் இல்லை.மாறுமாயின் தொலைபேசிகளுக்கான அலையுமல்ல.இப்படிப் பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பி சந்தோசம் அடைபவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.அதே நேரம் இந்த செய்தி கிடைத்தவர்;கள் அவைகளைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அச்சத்தைப் பரப்புவது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا النساء : 83
'பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை பரப்பி விடுகின்றனர்.அதை இத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் அதை அவர்களிடமிருந்து ஆய்ந்து எடுப்போர் அறிந்து கொள்வார்கள்.அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள் ) சைத்தானைப் பின்பற்றி இருப்பீர்கள் (நிஸா:83)
என்று அல்லாஹ் தவறான செய்திகளை பரப்புவதை எச்சரிக்கிறான்.
அவ்வாறான செய்திகளை பொறுப்பானவர்களிடம் கொடுத்து விசாரிப்பதை வழிமுறையாகச் சொல்கிறான்.
தயவு செய்து இது மாதிறி விடயங்களை இதன் பிறகாவது தீர விசாரிக்காமல் பரப்புவதைத் தவிர்ப்பதுதான் மார்க்க ரீதியான அணுகுமுறை என்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.
have terrible news......
9888308001
9316048121
9876266211
9888854137
9876715587
Don't attend calls from these no,come in red color,you may get brain hamrage.due to very high frequency 27 persons died just on receiving the call. watch DD news to confirm. plz send all the friends and relative soon..........plzzzzzzzzz...... Be Care Full.....

2 comments:
good idea some pass this message to all
ok ok i thin it's good some student use phone now stop using phone
Post a Comment