Kahatowita Y.M.M.A கிளை மூன்றாவது முறையாவக நடாத்தும் இரத்த தான முகாம் எதிர்வரும் 11ஆம்; திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது. வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இவ் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நோயினால் பீடிக்கப்பட்டு அல்லலுறும் நோயாளிகளுக்கு எமது இரத்தத்தைக் கொடுத்து அவர்களது உயிர் காக்கும் நன்மையான காரியத்தில் இணைந்து கொள்ளுமாறு கஹட்டோவிட வாழ் ஆண்களையும் பெண்களையும் Kahatowita Y.M.M.A கிளை அன்புடன் அழைக்கிறது
No comments:
Post a Comment