Tuesday, April 13, 2010

Kahatowita பாடசாலை மாணவா;களும் கையடக்கத் தொலைபேசியூம்.

     புதிய விடயங்கள்இபிரச்சினைகளுக்கான தீர்வூகள் என்பவற்றினை வெளிக்கொணா;வதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு இதன் மூலமான தேடல் 'உண்மையைக் கண்டறிதல்' என்பதாகவே அமைகின்றது.எனவே பொதுவான விடயங்களை ஆய்வூ செய்வதில் அறிவார்ந்த பிரயோகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓர் மனித நடவடிக்கை ஆய்வூ எனப்படும்.ஆய்வூ என்பது 'அறிவியல் முறையில் உண்மை காணவூம் சிக்கல்களுக்கு சீரிய முறையில் தீர்வூ காணவூம் மேற்கொள்ளப்படும் முயற்சி' ஆகும்.ஆய்வூ என்பது ஒரு செயன்மறை ஆகும்.'ஒரு பிரச்சினைக்கான தீர்வினை அல்லது ஒரு கேள்விக்கான விடையை முறையாக அடைவதற்கான முயற்சியே ஆகும்'(றறற.ரளப.நனரஇ22ஃ01ஃ2010ஃ10.00ய.அ) சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான காரணங்களையூம் தீர்வூகளையூம் முன்வைப்பதற்காகவே சமூகவியலில் ஆய்வூ தோற்றம் பெற்றது.சமூக ஆய்வூ என்பது 'சமூக ஒழுங்குஇசமூக குழுக்கள்இசமூக கற்கைஇசமூக அறம் என்பவற்றின் விளங்கிக்கொள்ளலை விருத்தி செய்வதுடன் சம்மந்தப்பட்டதும் சமூக சூழலில் மனித சமூகம் பற்றிய    கற்கைக்கு ஈடுபடுத்தலுமாக'காணப்படுகின்றது. (ஊயரஎநசல் ளுரனாயயேலயம் புசைதைய் ஆநநயெமளாi; 2003)

இன்றைய நவீன யூகத்தில் அதிகமான சமூக பிரச்சினைகள் காணப்படுவதனையூம் அதனால் சமூகத்தில் பல விளைவூகள்இமாற்றங்கள் ஏற்படுவதனையூம் அவதானிக்க கூடியதாக உள்ளது.சமூகத்தில் மக்கள் வாழ்வியலில் பல தாக்கங்களை இன்றைய சூழலில் நகராக்கம்இபுதிய கண்டுபிடிப்புக்கள்இதொடா;பு சாதனங்கள்இவிஞ்ஞான தொழிநுட்ப வளா;ச்சி என  பலவற்றினை குறிப்பிட்டுக் காட்டமுடியூம்.இவ் அம்சங்களில் தகவல் தொடா;பு சாதனங்களில் ஒன்றான கையடக்க தொலைபேசியினை மையப்படுத்தியே ஆய்வூ செய்யவிருப்பதனால் அதனை பற்றிய புரிதல்களினை முதலில் தௌpவூபடுத்தல் அவசியம்.இன்றைய சூழலில் கையடக்க தொலைபேசி இல்லாதவொரு சமூகம் இல்லை என்றே கூறலாம்.விரும்பியோ விரும்பாமலோ ஒருவித சமூக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றௌம். இதற்கு பாடசாலை மாணவா;கள்  மட்டும் விதிவிலக்கல்ல.

தொடர்பாடலை இலகுவாக்க கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியூள்ளது. பாதுகாப்பு நிமித்தமாகவூம்இ தொடர்பாடலை இலகுபடுத்தவூம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய இதன் வெகுவான வளர்ச்சி இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தி அவர்களின் அன்றாட கல்வி நடவடிக்கைகளில் கூட பாதிப்பினை செலுத்தும் அம்சமாக மாறியூள்ள நிலையை நாம் அவதானிக்கலாம்.

பாடசாலை மாணவர்கள் வாழ்வியலில் செல்வாக்கினை பெற்றிருக்கும் அம்சமாக கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. அதன் தன்மைஇ அதன் தேவை அதன் பாதகங்களை பாடசாலை மாணவர்கள் தௌpவூபடுத்தி அவர்கள் மத்தியில் அதன் பாவனையை கட்டுப்படுத்தி அவர்களுக்கு விளிப்புணர்வினை வழங்குதல் சகல மட்டங்களிலும் மிகவூம் அவசியமாகும். மேலும் இது பாடசாலை மாணவர்கள் மத்தியில் எத்தகைய சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியூள்ளது என்பதனை வெளிப்படுத்துவதாகவே இவ்வாய்வானது காணப்படுகின்றது.
 
ஆய்வூ வினா:

01. கல்வி நடவடிக்கைகளின் போது கையடக்கத் தொலைபேசியை மாணவர்கள்         உபயோகிக்கின்றனரா?
02. பாடசாலைக்கு செல்லும் போது அதனை எடுத்துச் செல்கின்றனரா?
03. கையடக்கத் தொலைபேசியை தவறான வழியில் பயன்படுத்துகின்றனரா?
04. கையடக்கத் தொலைபேசி பாவனையால் பாடசாலை மாணவர்கள் கல்வி தரத்தில்
பின்னடைவூ காணப்படுகின்றதா?
05. ஒழுக்க நெறிகள் இதனால் மீறப்படுகின்றனவா?
06. குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனறா?

 
ஆய்வூ கருதுகோள்:

ஆய்வூக்கருதுகோள் என்பது சொல்லப்படுகின்ற விடயம் திறமையாக ஒழுங்குபடுத்தப்பட்டு அதன் காரணமாக சாpயென காட்டுவதோ அல்லது ஏற்க மறுப்பதே கருதுகோள் ஆகும்.அதாவது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது ஒரு அவதானிப்பின் அடிப்படையில் பெறப்படும் கருதுகோள் ஆகும்.(ளுயசயவெயமழள்1993) இதன் அடிப்படையில் ஆய்விற்கான ஆய்வூக் கருதுகோளாக பின்வரும்  கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது.
'பாடசாலை மாணவா;கள் கையடக்கத் தொலைபேசி பாவனையால் சமூக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனா;' என்ற கருத்தின் அடிப்படையில் இவ் ஆய்வூ மேற்கொள்ளப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசியின் வரலாறு:-
இன்றைய சமூகம் தகவல் சமூகம் எனப்படுகின்றது.அறிவே ஆற்றல் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட கைத்தொழில் சமூகத்திலிருந்து தகவலே ஆற்றல் என கருதும் தகவல் சமூகத்தில் நாம் வாழ்கின்றௌம்.குடும்பம்இசுற்றுபுற சமூகம்இகிராமம் போன்றவற்றின் வரையறைகள் உலகக் கிராமம் என்ற கருத்து நிலைக்குள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன.உலகின் வேகத்துடன் ஒட்டி ஓடவேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு இருப்பதனால் இன்று தகவல் பாpமாற்றம் என்பது ஆரம்ப காலத்தை விட இலகுபடுத்தப்பட்டுள்ளது.நினைத்த மாத்திரமே உலகின் எந்த மூலைக்கும் தொடா;பை ஏற்படுத்த கணனி மற்றும் கையடக்க தொலைபேசி வழிவகுக்கின்றது என்பதில் ஐயமில்லை.
நவீன தொழில்நுட்ப விருத்தியின் விளைவாக மனிதனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவூம்இ வேலைகளை இலகுவாக்கி கொள்வதற்கும்இசேவைகளை பெற்றுக் கொள்ளவூம் அதிகளவில் புதிதுபுதிதாகப் தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன் இன்றைய சனத்தொகை பெருக்கத்தின் விளைவாக இப் பொருட்களுக்கான கேள்வியூம் அதிகாpத்து வருவதனால் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பாவனைக்கும் வந்துசோ;கின்றன.இவ்வாறு பயன்பாட்டிற்குள் ஊடுருவூம் தகவல் தொடா;பு சாதனமாக கையடக்கத் தொலைபேசி முக்கியம் பெறுகின்றது.தகவல் தொடா;புக்கான  கண்டுபிடிப்புக்களில் பொpய சாதனையாக கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலாக கையடக்க தொலைபேசி இன்று அனைவருக்கும் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டது.கையடக்க தொலைபேசிகளை விதவிதமான வடிவங்களில் நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவூகிறது.
கையடக்கத் தொலைபேசியின் வரலாறானது காலக்கிரமமாக தொகுக்கப்பட்டு வந்துள்ளது. கம்பியில்லாத தொலைபேசி (சயனழை வநடநிhழநெ) மூலமாக பெறப்பட்ட செய்தி தொழில்நுட்பத்தில் இருந்து அபிவிருத்தி அடைந்து வந்திருக்கின்றது.ஆரம்ப காலத்தில் 2 வழியாக கம்பியில்லாத முறையில் தயார் செய்யப்பட்டு வாகனங்களில் பயன்னடுத்தப்பட்டது.உதாரணமாக வாடகை மோட்டார்வண்டி (வயஒiஉயடி)இகாவல் கப்பல்(pழடiஉந உசரளைநசள)இகாயம்பட்டவா;களை எடுத்துச் செல்லும் வண்டி(யூஅடிரடயnஉநள).இருந்தாலும் அவை கையடக்கத் தொலைபேசிகள் அல்ல ஏனெனில் அவை சாதாரணமாக தொலைபேசி வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை.
தொழில்நுட்பத்தின் வளா;ச்சியால் முடிவாக கையடக்கத் தொலைபேசிக்கான வழி கிடைத்தது.அடுத்த கண்டுபிடிப்பாக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டன.இவை 'டீயப phழநௌ'  என அழைக்கப்பட்டது.1940க்கு முன் ஆழவழசழடய நிறுவனம் றுயடமநை-வூயடமநை எனும் வடிவத்தை அமொpக்க படைவீரா;களுக்கான தயாரித்தது.இதற்குரிய மின்கலத்தின் அளவானது மனிதா;களின் முன்னங்கை அளவில் காணப்பட்டது.(றுமைipநனயை;25ஃ01ஃ2010;09.00ய.அ) 1910 இல் டயசள ஆயபரௌ நுசiஉளளழn  என்பவா; அவருடைய மோட்டார் வாகனத்துடன் தொலைபேசியை இணைத்தார்.(றுமைipநனயை;25ஃ01ஃ2010;09.00ய.அ).இவா; பயணம் செய்யூம் போது எங்கு தொலைபேசி தொடா;பு காணப்படுகின்றதோ அங்கு இரு நீளமான மின்கம்பிகளை தேசிய தொலைபேசி வலையமைப்புடன் தொடா;புபடுத்தி பயன்படுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளில் 1926ம் ஆண்டு காலப்பகுதிகளில் டீநசசடin க்கும் ர்யஅடிரசப க்கும் இடையிலான புகையிரதபாதையில் புகையிரத 1ம் வகுப்பு பிரயாணிகள் கம்பியில்லாத தொலைபேசியை முதன் முதலாக பயன்படுத்தினா;.அதே நேரம் விமான போக்குவரத்து பாதுகாப்புக்காகவூம் இது பயணிகள் விமானத்தில் பயன்படுத்தப்பட்டது.(றுமைipநனயை;25ஃ01ஃ2010;09.30ய.அ).2ம் உலகமகா யூத்தத்தின் போதும் பாரிய அளவில் புநசஅயn இல் இது பயன்பட்டது.1946 இல் சோவியத் பொறியியலாளா;களான பு.ளுhயிசைழ ரூ ஐ.ணுயாயசஉhநமெழ இ இருவரும் வெற்றிகரமாக அவா;களுடைய சயனழை அழடிடைந phழநெ ஐ மோட்டார் வாகனத்தில் வைத்து பாpசோதித்து பார்த்தனா;.(றுமைipநனயை;25ஃ01ஃ2010;09.30ய.அ)
1973ம் ஆண்டு னுச.ஆயசவin அழவழசயடய  நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளா; முதன் முதலாக ருளு யயெடழபரந ஆழடிடைந Phழநெ மிகப்பொpய மாதிரியாக இதனை தயாரித்தார். .(றுமைipநனயை;25ஃ01ஃ2010;10.00ய.அ).முதலாவது தன்னியக்க கையடக்கத் தொலைபேசி முறை 1956 இல் ளுறநனநn நுசiஉளளழn ஆல் உருவாக்கப்பட்டது.இது ஆவூயூ(ஆழடிடைந வூநடநிhழநெ ளுலளவநஅ யூ) என அழைக்கப்பட்டது. இருந்தாலும இவ் கையடக்கத் தொலைபேசியின் மிக முக்கியமான பாதகமாக அதன் எடை 40 முப ஆகும்.இதன் பின் வந்த ஆவூடீ 9 முபு  ஆக குறைக்கப்பட்டது.
கையடக்கத் தொலைபேசியின் அடுத்த தலைமுறையாக 2பு வலையமைப்புக்கள் குறிப்பான குரலொலி சேவைகளக்காகவூம் உருவாக்கப்பட்டவை.இதில் nஐனரல் பேக்கட் ரேடியோ சேவை (புPசுளு) அறிமுகத்தடன் 3பு சேவையின் பாpணாமத்துடன் கூடிய கையடக்கத் தொலைபேசிகள் அறிமுகமாகியது.இதில் வயா;லெஸ் அப்ளிகேஷ் புரோட்டோகால் (றுயூP) அக்சஸ்இமல்டிமீடியா மெசேஐpங் சேவை (ஆஆளு) போன்ற சேவைகளும்இமின்னஞ்சல் மற்றும் இணைய பயன்பாடுடன் கூடிய கையடக்கத் தொலைபேசிகள் அறிமுகமாயின. 3பு தரமுறைகளின் மேம்பட்ட விரிவாக்கத்தில் 3புPP மற்றும் 3புPP2 ஆகிய இரண்டும் தற்போது காணப்படுகின்றன.இவை முறையே டுழபெ வூநசஅ நுஎழடரவழைnஇ ருடவசய ஆழடிடைந டீசழயனடியனெ என்று பெயாpடப்பட்டுள்ளன.
எனவே மேற்குறிப்பிட்ட வகையில் கையடக்கத் தொலைபேசியின் வளா;ச்சியானது தொடா;ந்து வளா;ந்து கொண்டே செல்கின்றது.

மாணவா;களின் வாழ்வியலில் கையடக்கத் தொலைபேசியின் பங்கு:-
கையடக்கத் தொலைபேசி நமது சமூகத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றது. அவைகளுக்கு தடைகள் இல்லை.இன்று பெருகி வரும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நினைத்தவூடன் அதே கணத்தில் அழைப்புக்களை மேற்கொள்ளவூம்இகுறுந்தகவல்களை (ளுஆளு) அனுப்பவூம் பெறவூம் முடிகின்றது.மேலும் விம்பங்களாகவூம்இஒளிஇஒலி முறைகளிலும் தகவல்களை வெளிக்கொணா;ந்து தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது.இவை இன்று பாடசாலை மாணவா;கள் மத்தியில் சிந்தனையின் மையப் புள்ளியாக விளங்குகின்றது.அவா;களின் அன்றாட வாழிவியல் அம்சங்களில் பண்பாடுஇ விழுமியம்இ நெறிமுறைகள்இ கலாசார அம்சங்கள்இஉணவூ பழக்க வழக்கங்கள்இஉறவூ முறைகள் என அனைத்து அம்சங்களிலும் பாரிய தாக்கத்தினை செலுத்துவதாக அமைகின்றது.
இன்று பாடசாலை மாணவா;கள் தாமாகவே விரும்பியோ விரும்பாமலோ இவ்           கையடக்கத் தொலைபேசியின் ஆட்சிக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தினை கடமைகளை மறந்து செயற்படுகின்ற அளவூக்கு சமூகத்தில் இதன் ஆக்கிரமிப்பு அதிகாpத்து விட்டது.இவ்வாறு அவா;களின் வாழ்வியல் அம்சங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இன்று விமா;சிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவா;களின் நேரம் வீண் விரயம் செய்யப்படுவதுடன் கற்றலின் பெறுமதி தேவையின்இ இலக்கின் முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது.இவா;களிடையே சமூக அக்கறை பற்றிய சிந்தனைகள் இல்லாது போவதுடன் தமது பொறுப்புக்கள்இ கடமைகள்இ எதிர்கால திட்டங்கள் பற்றி சிந்திக்கும் தன்மை முதலானவை கையடக்கத் தொலைபேசி பாவனையால் குறைந்துள்ளது.
அறிமுகமானவா;கள்இ உறவினா;கள்இ நண்பா;களுடன் உரையாடுவது போதாதென்று முகம் தொpயாதவா;களுடன் கூட தொடா;பு வைத்திருப்பதால் தவறான பாதையை தோ;ந்தெடுக்கவூம்இ கலாசார பண்பாட்டு சீர்கேடுகள் ஏற்படவூம்இ உறவகளுக்கு இடையில் புறக்கணிப்புக்கள்இஉளப்பாதிப்புக்கள்இஏற்படுகின்றது.மேலும் வன்முறை மனப்பாங்குகளும் வளா;கின்றது.குற்றச்செயல்களும் இதனால் அதிகாpக்கின்றது.அதாவது  கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பது கௌரவமாக இவா;கள் மத்தியில் காணப்படுவதால் அதனை திருடுவதற்கும் இவா;கள் பின்நிற்பதில்லை.மேலும் கையடக்கத் தொலைபேசி கணக்கை மீள்நிரப்ப (சுநடழயன ழச சுநஉhயசபநள) செய்ய வீட்டில் பணம் கொடுக்காத சந்தா;பத்தில் வீட்டிலேயே திருடுகின்ற தன்மையூம் இவா;களிடம் அதிகாpப்பதனால் பல சிறிய குற்றங்களை இலகுவாக செய்ய கற்றுக்கொள்கின்றனா;.
எனவே மேற்குறிப்பிட்ட வகையில் பாடசாலை மாணவா;கள் மத்தியில் கையடக்கத் தொலைபேசி அவா;களது வாழ்வியல் அம்சங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவதனை அறியமுடிகின்றது.



ஆய்வூ பிரச்சினை பாpசீலனை:-
சமூக வாழ்வின் அம்சங்களில் ஏதோவொரு வகையில் பின்னிப்பிணைந்து விட்டதாக பிரச்சினைகள் காணப்படுகின்றன.சமூகத்தில் பிரச்சினைகள் எப்போதுமே தவிர்க்க முடியாததாகும்.குறிப்பிட்ட மக்கள் தொகையினரால் அடையாளப்படுத்தப்பட்ட தீங்கு விளைவிக்கக் கூடியதொரு நிலைப்பாடே அச் சமூகத்தின் பிரச்சினை ஆகும்.அந்த வகையில் ஆய்வூக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 'பாடசாலை மாணவா;களும் கையடக்கத் தொலைபேசியூம்' எனும் விடயம் மாணவா;களின் வாழ்வியலில் பல சிதைவூகளை ஏற்படுத்தியூள்ளது.சமூகத்தில் சூழலின் தன்மையில் இடத்திற்கு இடம் பிரச்சினைகளும் வேறுபட்டதாகவே அடைகின்றது.பாடசாலை மாணவா;களை மையமாக கொண்ட இவ் ஆய்வில் மாணவா;கள் இலகுவில் நாகாPகம்இ பண்பாட்டு அம்சங்களை பற்றிக் கொள்ளகூடிய தன்மையை கொண்டிருப்பதனால் கையடக்கத் தொலைபேசிபாவனையூம் அதில் ஈடுபடுகின்ற விதமும் அதனால் ஏற்படுகின்ற தாக்கமும் ஏனையவா;களுடன் ஒப்பிடுகையி;ல் அதிகமாகவே உள்ளது.
சமூக முறைமையின் ஒரு பகுதி அதன் இலக்கினை அடைவதில் மந்த நிலையினை அடைந்தால் அத ஒரு பிரச்சினையாகும்.கல்வி கற்கும் மாணவா;களை தன் பிடிக்குள் கையடக்கத் தொலைபேசியின் பாவனை உட்படுத்தியூள்ளது.இதனால் மாணவா;கள் மத்தியில் பல சமூக பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. மாணவா;கள் தமது சுய கௌரவத்தினையூம்இசமூக அந்தஸ்தையூம் தீர்மானிக்கும் ஒரு பொருளாக கையடக்கத் தொலைபேசி மாறிவிட்டது.எப்போதும் பிரச்சினை தானாக தோன்றுவதில்லை.திருப்தியின்மைஇஅதன் மீதான அதீத எண்ணம்இதப்பபிப்பிராயங்கள் போன்றவற்றின் மூலமாகவே உருவெடுக்கின்றன. பாடசாலை மாணவா;கள் கட்டுப்பாடின்றி கையடக்கத் தொலைபேசியை பாவிக்கின்றனர்.எந்தவொரு விடயமும் அளவூக்கு மீறினால் அடிமையாகும் தன்மையை ஏற்படுத்தும்.அவ்வாறே  மாணவா;களும் இதற்கு அடிமையாகி விடுகின்றனா;.இதனால் அதுவே அவர்களுக்க பாரிய தாக்கமாகவூம்இபிரச்சினையாகவூம் மாறிவிடுகின்றது.பின் அதிலிருந்து மீளுவதும் சிரமமாகின்றது.சாதாரண விபாPதமாக மாறிவிடும் அளவிற்கு பாடசாலை மாணவா;கள் அதற்கு அடிபணிந்து விடுகிறார்கள் என்பது தௌpவூ.
அனேக கையடக்கத் தொலைபேசி நிறவனங்கள் தம் வலைக்குள் சிக்க வைத்து இலாபம் அடையூம் நோக்கிலேயே செயல்படுகின்றது.இதனால் பாடசாலை மாணவா;களை இலகுவான மற்றும் குறைவான விலையில் கையடக்கத் தொலைபேசி இணைப்பினை பெற்று மிகக் குறைவான கட்டணங்களின் சலுகையை மிக உச்ச அளவில் பயன்படுத்துகின்றனா;.இதனால் சமூகத்தில் கலாசாரஇசமூக நெறிமுறைகள்இ பண்பாடுகள் பல சிதைவூகளையூம்இஅதிகாpத்த குற்றச் செயல்களையூம்இஉள பாதிப்புக்களையூம் ஏற்படுத்தியூள்ளது என்பதனை இவ் ஆய்வின் ஊடாக அவதானிக்கலாம்.

கருதுகோள் வாய்ப்பு பார்த்தல்:-
பாடசாலை மாணவா;கள் மத்தியில் கையடக்கத் தொலைபேசி எவ்வாறான பங்கினைஇசெல்வாக்கினை கொண்டுள்ளது என்பதனை ஆய்வூ செய்யம் முகமாக இவ் ஆய்விற்கு பொருத்தமான கருதுகோளாக 'பாடசாலை மாணவா;கள் கையடக்கத் தொலைபேசி பாவனையால் சமூக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனா;' எனும் கருத்தினை முன்வைப்பதாக இவ் ஆய்வூ மேற்கொள்ளப்பட்டது.

கையடக்கத் தொலைபேசி பாவனை பாடசாலை மாணவா;கள் மத்தியில் பல தாக்கங்களை ஏற்படுத்துவதை தௌpவாக அறிய முடியூம். இதனடிப்படையில் ஆய்விற்காக கட்டமைக்கப்படாத நோ;காணலுக்குட்பட்ட அதிபா;கள்இஆசிரியர்கள் மற்றும் மாணவா;களின் கருத்துக்களின் அடிப்படையிலும் இணையத்தள செய்திகள் மூலமாகவூம் கருதுகோள் வாய்ப்பு பார்க்கப்பட்டது.தவவல் தொடர்பு சாதனங்களில் சிறப்பானதொரு இடத்தினை இவ் கையடக்கத் தொலைபேசி சமூகத்தில் தக்கவைத்துள்ளது.இதனது பாவனை என்பது பாடசாலை மாணவா;கள் மத்தியில் திடிரென கட்டுப்படுத்த முடியாது.இதனால் பாடசாலை மாணவா;களின் கல்வி நலன்களையூம்இசமூக அக்கறையையூம் கருத்தில் கொண்டு பாடசாலை மாணவா;கள் பாடசாலைக்கோஇபிரத்தியோக வகுப்புகளுக்கோ இதனை எடுத்துச் சென்று பாவிப்பதனை சட்ட ரீதியாக தடை செய்துள்ளதை அமுல்படுத்தலாம்.அல்லது கட்டாய தேவைக்காக எடுத்துச் செல்பவா;கள் பாட நேரங்களில் அதனை நிறுத்தி வைக்கலாம்.இதனால் சமூக பிறழ்வூகளையூம் அதனால் ஏற்படும் தாக்கங்களையூம் குறைக்கலாம்.
கோட்பாட்டு பகுப்பாய்வூ:-
இவ் ஆய்விற்கு பொருத்தமான கோட்பாடாக 'மலினோவ்ஸ்சியின்' செயற்பாட்டு வாத கோட்பாடு பயன்படுத்தப்பட்டது.இவ் கோட்பாட்டியலின் படி சமூக செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூறில் தாக்கம் ஏற்பட்டால் அவ் தாக்கமானது ஏனைய கூறுகளினையூம் பாதிப்புக்குள்ளாக்கி சமூகத்தின் முழுமையை ஒழுங்கிணைத்து சீர்குலைக்கச் செய்யூம். அந்த வகையில் இவ் கோட்பாட்டின் தன்மையை நாம் பாடசாலை மாணவா;களில்                கையடக்கத் தொலைபேசி பாவனையூம் சமூகத்தில் அதன் பங்கும் எனும் பரப்பினுள் நோக்குகையில் ஆரம்ப காலத்தில் பாடசாலை மாணவா;கள் மத்தியில் இதன் பாவனை குறைந்தளவில் காணப்படுகின்றது.இன்றைய நிலையில் பார்க்கையில் இவ் மாணவ சமூகத்தில் சமூக அந்தஸ்தினை தீர்மானிக்கும்இகௌரவத்தினை கொடுக்கும் ஒரு சாதனமாக உணரப்பட்டதனால் அதன் கொள்வனவூம் பாவனையூம் அதிகாpத்தது.
இதனை ஒரு குடும்பத்தினுள்ளேயோஇ பாடசாலையிலோ சமூகக் கூறுகள் இயங்குவதில் பல சிக்கல் நிலைகள் ஏற்படுத்தப்பட்டு உறவூகளில் விரிசல் தன்மைஇமுரண்பாடுகள் போன்ற பல தாக்கங்களை ஏற்படுத்தியூள்ளது. இவ் ஆய்வின் மூலம் அவதானிக்க முடியூம்.இதனால் இவ் செயற்பாட்டு வாத கோட்பாடு குறிப்பிடுவது போல் சமூக கூறுகள்இஅலகுகள் ஒன்றில் ஏற்படும் தாக்கமானது பல நிலைகளிலும் சமூகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பதை நாம் குறிப்பிட்டு காட்ட முடியூம்.இதனாலேயே இவ் ஆய்விற்கு பொருத்தமான கோட்பாடாக இவ் செயற்பாட்டு வாத கோட்பாடு ஆய்வில் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் கையடக்கத் தொலைபேசி பாவனை உலகளாவிய ரீதியில் பரந்துபட்டவிடயமாக காணப்படுகின்றது.பாடசாலை மாணவா;களின் போக்குவரத்துஇபாதுகாப்பு கருதி அவர்களுக்கு பெற்றௌர்களால் அளிக்கப்படும் கையடக்கத் தொலைபேசியே அவர்களை பல சமூக பிரச்சினைகளை எதிர்நோக்க வழி வகுக்கின்றது.ஏனைநழ உடipள்ஆP3 ளுழபௌ;ஏனைநழ புயஅநள என பல தரப்பட்ட விடயங்களால் கவரப்பட்ட மாணவா;கள் மணிக்கணக்காக தங்கள் பெரும் பொழுதை இதில் கழிக்கின்றனா;.தேவைக்கென பாவிக்கும் நிலை போய் எந்த நேரமும் கையில் அதை வைத்துக் கொண்டு நேரத்தையூம்இமன ஆரோக்கியத்தையூம் பெருமளவில் பாதிக்கின்றது.மேலும் அண்மைக்காலத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் குரல் மாற்றி (ஏழiஉந ஊhயபெநச) பேசும் வசதி காணப்படுவதால் பல பிறழ்வூ நடத்தைகள் ஏற்படுகின்றது.

இதனால் இதனை தவிர்க்க ஆசிரியா;களுமஇ;பெற்றௌர்களும் வழிகாட்ட வேண்டும்.கண்டிப்பதன் மூலம் எந்தவொரு செயலையூம் நாம் தடுத்து விட முடியாது.நல்ல புத்தகங்களை வாசிக்கவூம்இபெற்றௌர்இஉறவினர்களுடன் நட்புறவாக வளர்வதற்கு எல்லாமே இந்த வழிகாட்டல் அவசியம்.இன்று உலகம் முழுவதுமே  கையடக்கத் தொலைபேசிகளில் பாடசாலை மாணவ சமூகத்தை தம் கைப்பிடிக்குள் வைத்துள்ளது.எனவே அதற்கு அடிமையாகி விடாது திட்டமிட்டு செயற்படுவதன் மூலம் கல்வியிலும்இஆளுமை விருத்தியிலும் நல்ல முன்னேற்றத்தை எட்ட முடியூம். புhடசாலை நேரங்களில் மாணவா;கள் இதனை பாவிப்பது இனங்காணப்பட்டு இலங்கையில் அனேக பாடசாலைகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் பாட நேரங்களில் ஆசிரியர்களும் கையடக்கத் தொலைபேசியை பாவிப்பதனை தவிர்ப்பதன் மூலமாக அவர்களுக்கு முன்னோடியாக திகழலாம்.

மேலும் பாடசாலையை விட்டு திரும்பியவூடன் நண்பா;களடன் அரட்டை அடிக்க கையடக்கத் தொலைபேசியை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிடுகின்றனர்.இவா;கள் இதனை தவிர்த்து கொள்ளல் நன்று.ஏனெனில் பாடசாலையிலும்இதனியார் வகுப்புகளிலும் அவர்களடன் பேசிவிட்டு தான் வீடு திரும்பியிருப்பார்கள்.எனவே வீட்டுக்கு வந்ததும் மீண்டும் பாடங்களை படிக்கலாம் அல்லது ஓவியம்இநடனம்இவிளையாட்டுகளில் கவனத்தை செலுத்துவதன் மூலம் ஆளுமையை விருத்தியடையச் செய்யலாம்.

பொதுவாகவே கையடக்கத் தொலைபேசி தகவல் தொடர்பு சாதனங்களுள் மக்கள் மத்தியில் முக்கியமானதொரு சாதனமாக மாறியூள்ளது.இது சமூகத்தில் பகுதியளவில் வேலையை இலகுவாக்குதல்இதொடர்பாடலை இலகுவாக்குதல் போன்ற சாதகங்களுக்காக பயன்படுத்தினாலம் இது பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூக சீர்கேட்டினை துhண்டுகின்றது.எதிர்காலத்தில் இதன் வளா;ச்சி சமூக நலனை மேம்படத்தாமல் மாறாக பாதகமான விளைவூகளை எற்படுத்தகின்றது.தகவல் தொடர்புகள் பயன்படுத்த வேண்டியது இன்று பல்வேறு குற்றச் செயல்களுக்கும்இஒழுக்க சீர்கேடுகளுக்கும் துணை போகின்றது.இதன் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகாpத்த நிலையில் நாகாPகம் என்ற போர்வையில் கலாசாரத்தினை சீரழிக்கும் தன்மையை கொண்டு காணப்படகின்றது.இவ்வாறாக பாடசாலை மாணவர்கள் அன்றாட வாழ்வியலில் அம்சங்களில் மிகுந்த பாதிப்பினை பிறழ்வூகளை ஏற்படுத்தியூள்ளது.

இது சமூகத்தில் பல சமூக பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது என்பதையூம் இதன் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.கடந்த காலங்களில் இதன் தேவை குறைவாகவே காணப்பட்ட போதிலும் இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் அத்தியவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில் அதனது விளைவூகள் ஆழமானதாகவே அமைகின்றன.இதனை கவனத்தில் கொண்டு பெற்றௌர்கள் தமது பிள்ளைகளின் கல்விஇஎதிர்கால நலன் என்பவற்றிக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும் என்பதுடன் இவ் கையடக்கத் தொலைபேசி மூலமாக தேவையற்ற பாவனையை குறைப்பதனையூம்இஅந்நிலையை மாற்றுவதற்காக அதாவது அதற்கு அடிமையாகும் தன்மையை மாற்றும் வழிவகைகளை விழிப்புணா;வினை ஏற்படுத்தி தம் பிள்ளைகளை நேரான பாதைக்கு இட்டுச் செல்வது அவசியமானதாகும். பாடசாலை மாணவர்களின் ஆளுமை விரத்தியில் அதிக அக்கறையூம் மாணவ சமூகத்திற்கு செழிப்பான கல்வி வளம்இஎதிர்காலம் சிறப்பான முறையில் அமைவற்கும் இவ் கையடக்கத் தொலைபேசி தாக்கத்தில் இருந்து விடுபட சகலரும் சிந்திப்பதும் கடமை உணர்வூடன் செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.
 
தொடரும்...


No comments: