
சொல்லுவாங்க கள்ளன புடிச்சு விதானை வேலை குடுத்து இருக்கு எண்டு .
அதுக்கு இப்பதான் எனக்கு அர்த்தம புரிஞ்சு இருக்கு .
நமக்கு எல்லோருக்கும் தெரியும் அவர பத்தி அதான் மேர்வின் சில்வா ரொம்ம
நேர்மையா பேசுவாரு .பச்சைசிங்கலதில பேசுவாரு .ஏன் பச்சையாவே பேசுவாரு .அந்த
உள்ளாடை மேட்டர் ரொம்ம்ப மோசம் .அப்பிடி இருக்கிற லச்சனதில எப்பிடி இது
ஒரு வேலை மகிந்த ஐயாவுடன் கேட்டு வாங்கி இருப்பாரோ (இருப்பானோ அப்பிடி
எண்டு எழுதத்தான் வருகுது இனி இப்ப அமைச்சர் அதுவும் ஊடக அமைச்சர் )
இவரு ஒரு பெரிய ஆளோட அதான் அந்த குடு பார்டி பேரு கூட லைட்டா மறந்து
போச்சுங்க பார்த்து அஜெஸ்ட் பண்ணிக்குங்க அவன் கூட ரூபவாகினி உள்ள போய்
இந்தியாவில கொண்டாடுவான்களே ஹோலி பண்டிகை மாதிரி அங்க கொண்டாடி வந்தவங்க
இந்த குருப்ப் இனி என்ன பண்ணுவாங்களோ .
சரி இனி அம்மாச்சி பண்ணின சேட்டைகள் பத்தி ஒரு ஆய்வு
No comments:
Post a Comment