2010.04.17 இரவு எமது ஊரைச்சேர்ந்ட சில பள்ளி நிர்வாக அங்கத்தவர்கள் , உலமாக்கள், புத்திஜீவிகள், ஊர்நலன் விரும்பிகள் இணைந்து " எமது ஊரில் தற்போது அதிகரித்துவரும் இளைஞ்சர்கறது ஒழுக்க சீர்கேடுகள், அதற்கான காரணம், அவற்றை எவ்வாறு நிறுத்துவது, எதிர்கால தலைவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று muslim studies ladies circle " இலே நடைபெற்றுள்ளது மிஹவும் வரவேற்கதக்கது.
இது வெற்றிகரமாக அமைவதற்கு எல்லாம் வல்ல இறைவனைப்புகல்ந்து பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment