Thursday, April 15, 2010

அஸ்ஸலாமு அலைக்கும்.......

 நீங்கள் இத்தளத்தினூடாக எமதூரின் அன்றாட முக்கிய நிகழ்வுகளையும் தகவல்களையும் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் கடல் கடந்து வெகு தூரத்தில் இருந்தாலும் உங்களை உங்களது ஊரிற்கு இத்தளம் அழைத்து வருகிறது. எமது அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நாம், தற்போது உங்களுடைய வெளி நாட்டு அனுபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகளை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றோம்.

எனவே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….
உங்களது அனுபவங்களை தட்டச்சு செய்து அல்லது கையெழுத்தில் எழுதி ஸ்கேன் பன்னி எமது மின்னஞ்சல் முகவரியான Kahatowita@live.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அறிந்து கொள்ள வேண்டுமாயின் http://kahatowitainfo.blogspot.com/2010/04/blog-post_16.html  என்ற தளத்தில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களின் அனுபவங்களை நீங்கள் எம்முடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.




No comments: