Sunday, April 11, 2010

பிரதமர் மன்மோகன் ஜனாதிபதிக்கு வாழ்த்து

இலங்கை நாடாளு மன்றத் தேர்தலில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி வெற்றி பெற்றத ற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ் த்துத் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மன்மோகன் பேசினார்.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது தனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்தவின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களையும் கூறினார்.



No comments: