
எமது கிராமத்தைப் பொருத்தவரையில் ஆன்மீக சூழலுமாக புணித கிராமமாக கருதப்படுகின்றது..தற் பொழுது பறவி வந்துள்ள தூளி பாவனையானது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை Sunlight சவக்காரம் போன்று மனதில் இடம் பிடித்துள்ளது. காரணம் ஆரம்ப காலத்தில் எமது முதாதையர்கள் அதாவது ஆச்சி அப்பா மார்கள் வயது முதிந்தவுடன் பல்லுவழி காரணனமாக தூள் பாவிப்பார்கள் ஆனால் தற்போழுது ஆச்சி அப்பா மார்கள் அல்ல அதிகமாக தூள் பாவிப்பது சாதாரண இளைஞ்சர்கள் (13 தொடக்கம் 24) இவர்கள் கூட தூள் பாவனையில் அதிகம் ஆர்வம் காட்டியவர்களே.
ஆனால் பரிதாபம் தனது பெற்றார்களையும். தங்களை நம்பியிருக்கும் சுமூகத்தையும். தனது மார்ககத்தையும் ஏமாற்றிக் கொண்டு தூள் பாவனையில் ஈடுபடுகிறார்கள் அல்லவா? இந்த தலைப்பானது பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலையில் படித்து வெளியேரிய பழைய மாணவர்களுக்கும் தான் குறிக்கின்றது. பெற்றார்களை ஏமாத்திக் கொண்டு தூள் பாவிப்பவர்கள் ஏறாளம். அன்பான பெற்றார்களே ! உங்கள் பிள்ளைகளின் வாயைப் பாருங்க ? உங்களுக்குத் தெரியாமல் வெளியிடங்களில் அவர்கள் பாவிப்பதை நன்கு திட்டமிட்டு அவதானியுங்க . அப்ப தொரியும் உங்கள் பிள்ளைகளில் நிலை ( நணபர்களுடன் எங்கு எங்கு திரிகின்றார்கள் யார் அவர்களது நண்பர்கள் என்பவற்றை கட்டாயம் அவதானியுங்க ) பெற்றார்களே உங்க மகனுடைய படுக்கை அரைகளை சுத்தம் செய்து பாருங்க. எத்தனை தூள் பக்கட் என்று. உங்க பையன் பக்கட்டுல எத்தனை அனாச்சாரம் உள்ளது என்பதனையும் அவதானியுங்கள.
தற்போழுது உள்ள நிலமையில் ஊரிலுள்ள பாடசாலை மாணவர்களுள் உயர்தரன் முதல் கீழ் வகுப்பு மாணவர்களை சற்று நிதானமாக அவர்களுள் எத்தனை பேர் தூள் பாவிப்பார்கள் என்று பாருங்கள். முக்கியமாக பாடசாலை தொடர முடியாத , அதாவது கடைகளில் வேலை செய்கின்றவர்களை கட்டாயம் அவதானியுங்கள் எத்தைனை மாற்றம் என்று. இவ்வாறான நிலமை இனிமேலும் தொடரக் கூடாது என்பது எமது கருத்தாகும்.
அவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தற்போழுது உள்ள நிலமையில் ஊரிலுள்ள பாடசாலை மாணவர்களுள் உயர்தரன் முதல் கீழ் வகுப்பு மாணவர்களை சற்று நிதானமாக அவர்களுள் எத்தனை பேர் தூள் பாவிப்பார்கள் என்று பாருங்கள். முக்கியமாக பாடசாலை தொடர முடியாத , அதாவது கடைகளில் வேலை செய்கின்றவர்களை கட்டாயம் அவதானியுங்கள் எத்தைனை மாற்றம் என்று. இவ்வாறான நிலமை இனிமேலும் தொடரக் கூடாது என்பது எமது கருத்தாகும்.
அவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் எமது கிராமம் பாரிய சமூக சீரழிவுக்கு எமது ஊர் கிராமமும் செல்லலாம் என்பது எவ்வித தடையும் இல்லை. எனவே உங்களது பிள்ளைகள் தொடர்பாக அனைத்து விடயங்களிலும் நீங்கள் கட்டாயம் கண்ணானியுங்கள் அவ்வாறு அவர்களது தவறுகளை அவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள்.
அன்மைக்கால ஆய்வின் படி எமது கிராமத்தில்
2001 ஆண்டில் 15 %
2002 ஆண்டில் 20 %
2003 ஆண்டில் 19 %
2004 ஆண்டில் 25 %
2005 ஆண்டில் 28 %
2006 ஆண்டில் 39 %
2007 ஆண்டில் 45 %
2008 ஆண்டில் 50 %
2009 ஆண்டில் 80 %
2010 ஆண்டில் வீதம் முன்னதை விட மிக அதிகம்
குறிப்பு :- பாடசாலை மாணவர்களை ஆசிரியர்கள் கட்டாயம் கண்கானியுங்கள் அது தொடர்பாக அக்கரை காட்டுங்க....
இன்ஷh அல்லாஹ் தூள் பாவிப்பவர்களின் பெயர் பட்டியல் விபரம் விரைல் ......................
4 comments:
நல்ல திட்டம் உடனடியாக அமுல் படுத்துகங்க சட்டத்தை
வாப்பாவுகள் பாவிக்pறானுகள் என்றானுகள் பையனுகள் வாப்பாகளாளும் கூட பையன்னுகள திருத்தமுடியாது .நண்பனுகள் தான் நாசம் பன்னுறானுகள்
nalla widayamthan..but oru niraparathiyawathu pathikkamal parthukollawum,,
உங்கள் அவதானிப்புகளுக்கு மிக்க நன்றி.இது ஏனைய்ய முஸ்லிம் கிராமங்களுக்கு பரவாமல் தடுக்கவும் ஆவணை செய்யவும்.
Post a Comment