இச் சொற்பொழிவு எமது ஊரில் காலத்துக்கு ஏற்றவாறு அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வில் நாம் விளங்கிக்கொண்ட சில விடயம்கள் சுருக்கமாக தருகிறேன்.
1 . குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும்போது ஹராமான விடயங்களை (தொலைக்காட்சி, நாடகம், திரைப்படம், தேவையிள்ளதபெச்சுக்கள் ) செய்துகொண்டு கொடுத்தால் அது அந்த குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும்.
2 . குழந்தைகளுக்கான இஸ்லாமியச்சூழல் ஒன்றை வீட்டுக்குள்ளே ஏற்படுத்துவது.
3 . பெற்றார்கள் முதலில் ஐவேளை தொழுவது பின்பு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது.
4 . கண்மணி நாயகம் சள்ளல்லாகு அலைஹிவசல்லாம் அவர்களுக்கு தீனுடைய உழைப்புக்கு இளைஞ்சர்களே மிகவும் கைகொடுத்தது .
5 . இளைஞ்சர்கள், பெற்றோர்கள் அனைவரும் செய்யும் அனைத்துவிடயங்கள் பற்றியும் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான், அவை பற்றி மறுமைநாளில் அணு அணுவாக விஷரிப்பன் என்பது பற்றியும் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு இன்னும் பல நல்ல விடயங்கள், மிகவும் பிரயோசனமான கருத்துக்கள் முன்வைக்கப்பற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment