Al Badriya M.V Kahatowita மாணவி 9 பாடங்களில் அதிவிசேட சித்தி (A)
2009 ஆம் ஆண்டில் க.பொ.த. (சா.த) பரீட்சை எழுதிய Al Badriya M.V. Kahatowiata மாணவ, மாணவிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. இதில் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட சித்தியைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment