கவலையான நிலைமை இம்முறை பரீட்சை பெறுபேறுகள் ஆண்களின் நிலை கவலை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவித்துள்ளன பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
ஆண் மாணவர்களில் சுமார் 5 போர் 9 W
என்பது கவலைக்குறிய விடயங்களாகும். ஏனனின் அவர்களை அனுகி விசாரித்தபோது கூறுகையில் "எங்களுக்கு படிக்கின்ற சூழல் கிடைக்கவில்லை. என்றாலும் பாடசாலையில் அவ்வாறான சூழல் கிடைத்தும் எங்களால் பயன்படுத்தக்கூடிய அறிவு கூட எங்களிடம் இல்லை."
பாவம் இவர்கள் இவர்களுக்கு இனியாவது சிறந்த முறையில் வழிகாட்டுங்கள். இது தொடர்பாக உங்களது கருத்துக்கயை தெரியுங்கள் எங்களால் அவர்களுக்கு இன்ஷh அல்லாஹ் நாங்கள் வழிகாட்டுவோம்..
No comments:
Post a Comment