Tuesday, March 9, 2010

உண்மை நிலை என்ன ? மாத்தளை விவாதம்........


'உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்' மாத்தளை விவாதத்தில் நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி என்ற தலைப்பானது உண்மையில் CD இன்னும் வரவில்லை என்றாலும் கூட சிலரின் இணயத்தள சதி காரணமாக தவறான கருத்துகள் வெளியுட்டுள்ளனர்.இது தொடர்பாக உண்மையான கருத்துக்களை CD க்கள் வந்த பின் உண்மையாக யார் நிலை தடுமாறியது என்பதை அறிந்து கொள்ளலாம். தவறான முறையில் எவ்விடயத்தையும் அவசரப்பட்டு வெளியிட வேண்டாம் ..............

1 comment:

mujahidsrilanki said...

வெளியிடப்பட்டுள்ளவைகள் சரியான செய்திதான் என்பதை சீடிக்கள் வெளிவந்துள்ள இந்நேரத்தில் மக்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனாலும் தோல்வியின் ஆத்திரத்தில் வஹ்ஹாபிகளைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் பயான் ன்னுகிறார்களே அவர்கபை; பற்றி இந்த இணையத்தளவாளரின் கருத்தை அறிய விரும்புகிறேன்