முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் இலக்கண பாடப் பயிற்சி.
நீங்கள் பாடசாலை மாணவரா?
தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா?
ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா?
பலவருடங்கள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும் ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கவலையடைந்துள்ளவரா?
எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.
எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.
எவரும் மிக இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம்.
விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் சகல Grammar Patterns களையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது.
இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இணையத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்.
Grammar patterns
Question forms
Passive voice
போன்ற கற்கைநெறிகளையும் உள்ளடக்கியது.
Everyone Can Learn English! English Is Easy to Understand!
Learn to write cover letters and resumes to get the job you deserve.
Improve your writing skills.
Learn English grammar for school, college, exams, or whatever the reason.
Discover the most common mistakes made in English, so you can avoid them.
It is always a good idea to learn correct punctuation, in English.
Everyone Can Improve Their Life!
THE FASTEST WAY LEARN TO SPEAK, READ AND WRITE IN ENGLISH
with Tamil Explanation
பிற்சேர்க்கை
எம் இனிய தமிழுக்கு என்னால் இயன்ற ஏதேனும் ஒரு பணியை செய்யவேண்டும் எனும் ஆர்வத்தின் சிறு முயற்சியே இந்த "ஆங்கிலம்" வலைத்தளம். இத்தளம் ஆங்கில மொழி அத்தியாவசியமாகி விட்ட இக்காலச் சூழமைவில், ஆங்கிலம் கற்க விரும்பும் யாரேனும் ஒருவருக்கு பயனுள்ளதாக அமையுமாயின் அதுவே எனக்கு மகிழ்ச்சியானதாகும்.
எனது இந்த சிறு முயற்சி உங்களுக்கு எந்தளவில் பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும். எமது இந்த ஆங்கில பாடத்திட்டம் பிரயோசனமானது என நீங்கள் கருதினால், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.
நீங்கள் ஒரு வலைப்பதிவராயின் இத்தளத்தில் காணப்படும் நிரல் துண்டை உங்கள் வார்ப்புருவில் (Template) வெட்டி Copy > Paste ஒட்டிவிடலாம். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும். அது ஆங்கிலம் கற்க விரும்பும் யாரேனும் ஒருவருக்கு நீங்களும் உதவியதாக இருக்குமல்லவா!
No comments:
Post a Comment